்அஸ்ஸலாமு அலைக்கும்
08/07/14 அன்று கொல்லாபுரம் கிளை சார்பில் மாற்று மதத்தைச் சார்ந்த சகோதரிக்கு இலவசமாக திருக்குர்ஆன் ,அர்த்தமுள்ள இஸ்லாம் ,மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகம் நாயகம் புத்தகங்கள் கொடுக்கப்பட்டது .
