அஸ்ஸலாமு அலைக்கும்
05/04/14 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மாணவர்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடத்தப்பட்டது .
இதில் பக்கிர் மைதீன் அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு , விளக்கம் அளித்தார் மற்றும் ஹாஜி முகமது அவர்கள் இறைவனுக்கு கட்டுப்படுதள் என்ற தலைப்பில் சிறப்புரையற்றினார்கள்

