* அஸ்ஸலாமு அலைக்கும்
19.03.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளைக்கு அதிமுக வின் உணவு துறை அமைச்சரும் தொகுதி வேட்பாளரும் ஆதரவு கேட்டு மர்கஸிர்க்கு இரவு வந்தனர்
*எங்களுடைய ஜமாஅத் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக தான் ஆதரவு கொடுத்திருக்கிறோம்,நாங்கள் தீவிரமாக களப்பனியாற்றுவோம்,எங்களுடைய கோரிக்கையான இடஒதுக்கீட்டை உயர்த்த உங்கள் சார்பாக மேலிடத்திற்கு தெரிவியுங்கள் என்று அமைச்சரிடமும் தொகுதி வேட்பாளரிடமும் தெரிவிக்கப்பட்டது.
* இருவருக்கும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

