அஸ்ஸலாமு அலைக்கும்
ரமலான் பிறை 24 - கொல்லாபுரம் கிளை ,மஸ்ஜிதூர்ரஹ்மான் வளாகத்தில் - இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .
தலைப்பு: கோபமும் , பொறுமையும்
உரை : இமாம் அமீன் .
இதில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் .



