(9-6-2013 7:00 PM) கொல்லாபுரம் பொதுக் கூட்டம்: நேரடி ஒளிபரப்பு
இன்ஷா அல்லாஹ் இன்று 9-6-2013 7:00 PM திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரம் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சி நமது http://www.tntjthiruvarur.com/ இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
http://www.tntjthiruvarur.com/
