இன்று, 24 ஜூலை, ஞாயிற்றுகிழமை,
அஷர் தொழுகை முதல் கொல்லாபுரம், மெயின் ரோடு அருகில்
புதிய பள்ளிவாசல் (Masjidur Rahman) - லில்
தொழுகை நடைபெற்று வருகிறது,
அல்ஹம்துல்லில்லாஹ் !!!
29 ஜூலை , வெள்ளிகிழமை, M . I . சுலைமான் (TNTJ மேலாண்மை குழு உறுப்பினர்) அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார்கள், இசுலாமிய ஆண்களும், பெண்களும் ஜும்மா தொழுகையில் கலந்துகொண்டார்கள்.
Panaroma View (Masjid Inside)