அல்லாஹ்வின் திருபெயாரால் ...
30 - 10 - 2010 - சனி
2010 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30௦ ந் தேதி மாலை 4 : 30 மணிக்கு சகோதரர் A.S.அலாவுதீன் அவர்கள் இல்லத்தில் மாவட்ட பொருப்பாளர்கள். 1 . பொருளாளர் ஹாஜா மைதீன் , 2 . செயலாளர் பகுருதீன் , இவர்களின் தலைமையில் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் கலந்து பேசி ஆலோசிக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கொல்லாபுரம் கிளையின் முன்னாள் நிர்வாகிகளை (நிர்வாகத்தை )கலைத்துவிட்டு மாவட்டத்து செயலாளர் பகுருதீன் அவர்களை முன்னிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டது ,
தலைவர்: A .ஹாஜி முஹம்மது த/பெ ஹசன் முஹம்மது
துணை தலைவர்: S.M.சர்புதீன் த/பெ சுல்தான் முஹம்மது
செயலாளர் : M .அக்பர் அலி த/பெ முஹம்மது ஹனி
துணை செயலாளர் : S.நிஜாமுதீன் த/பெ S.M.சர்புதீன்
பொருளாளர் : M.ஹலிகுல் ஜமான் த/பெ முஹம்மது ஜக்கரிய
மேலும் கிழ்க்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டது
தீர்மாணங்கள்:-
1 . புதிய பள்ளிவாசல் பணியினை இன்ஷாஅல்லாஹ் மூன்று மாதத்திற்குள் கட்டி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
2 . திருவாரூர் மாவட்ட மாநாட்டிற்கு கொல்லாபுரதிலிருந்து அணைத்து மக்களையும் அழைத்து செல்வது
3 . தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கொல்லாபுரம் கிளையின் அணைத்து வங்கி கணக்குகளையும் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட தற்போதைய நிர்வாகிகள் 1 .தலைவர்: A .ஹாஜி முஹம்மது த/பெ ஹசன் முஹம்மது , 2 . செயலாளர் : M .அக்பர் அலி த/பெ முஹம்மது ஹனி, 3 . பொருளாளர் : M.ஹலிகுல் ஜமான் த/பெ முஹம்மது ஜக்கரிய இவர்கள் இணைந்து செயல்படுவது என்று தீர்மாணிக்கப்பட்டது.