அல்லாஹ்வின் திருபெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
06 ஏப்ரல் 2008 , ஞாயிற்றுக்கிழமை , மாலை 6 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொல்லாபுரம் கிளை, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.
செப்டம்பர் 26 , 2008 அன்று அல்லாஹ்வின் பேரருளால் திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரம். 9A/22, A4, மெயின் ரோடு, சராபுதீன் பண்ணையில் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை அலுவலகம்,நூலகம் மற்றும் கல்வி கலாச்சார மர்கஸ் துவங்கப்பட்டது.
அதில் ஐந்து வேளை தொழுகை ,ஜும்மா தொழுகை, வாரந்தோறும் பெண்கள் பயான் மற்றும் மாணவர்கள் தர்பியா நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.....
2008 ஆம் வருடம், ரமலான் பிறை 26 முதல் 29 வரையில் இரவு தொழுகை நடைபெற்றது, ஒற்றைபடை இரவுகளில் தொழுகை , சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் சஹர் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது இதில் எராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.
TNTJ - கொல்லாபுரம் கிளை சார்பில் 2008 பித்ரா அன்பளிப்பு.
கொல்லாபுரம், நெடுங்குளம், பவட்டக்குடி, ஒன்பத்துவேலி, மேனங்குடி, பேரளம் ஆகிய ஊர்களில் உள்ள இசுலாமிய அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.
2008 நோன்பு பெருநாள் தொழுகை
அக்டோபர் 01 , 2008 நோன்பு பெருநாள் தொழுகை சராபுதீன் பண்ணையில் சரியாக காலை 7.30 மணிக்கு நடைபெற்றது, அம்பை பைசல் நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தினார் . சுமார் 240 ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டார்கள் .
2008 ஆண்டு , ரமலான் மாத நிகழ்ச்சிகளின் தொகுப்பு ....
கிளையின் சமுதாய பணிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் ....
மாணவர் தர்பியா நிகழ்ச்சி புகைப்படங்கள் (29/03/2009)
2009 , சமுதாய பணிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள்
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஹிஜ்ரி 1430 (2009 ) - ரமலான் நிகழ்ச்சிகள்
2009, கிளையின் மருத்துவ உதவிகள்
31/08/2009 - கம்பூர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு மருத்துவ உதவி
22/10/2009 - கொல்லபுரத்தில் பணியாற்றிய அரபி ஆசிரியை சுலைஹா அவர்களின் மகள் கிலோபர் மருத்துவ உதவி
18/10/2009 - திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி
திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியை தொடருந்து விருந்து நடைபெறுகிறது
ஹிஜ்ரி 1430 , ஹஜ்ஜு பெருநாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு
பக்கீர் மைதீன் அவர்கள் பெருநாள் உரையாற்றுகிறார்
கூட்டு குர்பான் விநியோகம்
இறைச்சி பங்கீடல்









